நிகழ்வு-செய்தி
இலங்கையில் சட்டவிரோதமாக குடி இருந்த மூன்று இந்தியர்கள் கடற்படையினரால் கைது

குடிவரவு சட்டங்கள் மீறி இலங்கையில் குடி இருந்த மூன்று இந்தியர்கள் (03) நேற்று (ஜுலி 15) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 Jul 2018
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது

கிழக்கு கடற்படை கட்டளையில் கடலோர காவல் படகுகளுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த 14 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து பணிகளில் போது சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 13பேர் கைது செய்யப்பட்டது.
16 Jul 2018
நிர்க்கதியான மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

கடற்பரப்பில் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருந்த மீனவர்கள் அவர்களின் படகு என்பன இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடல் பணிமூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.
12 Jul 2018
சர்வதேச "கடல் ஞாயிறு தினம்" வழிப்பாடுகளுக்கு கடற்படை கழந்துகொன்டுள்ளது.

கடந்த ஜூலை 08 ஆம் திகதி கொழும்பு கடற்படையினர்களால் மேற்கொன்டுள்ள சர்வதேச "கடல் ஞாயிறு தினம்" வழிப்பாடுகள் கொழும்பு கோட்டை செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
12 Jul 2018
கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு கடற்படையினர் உதவி

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய வருடாந்த 'பாத யாத்திரை' ஆரம்பமாகியுள்ளது. இவ்வாண்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கதிகாமத்திற்கான புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
11 Jul 2018
வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய “திரிகாந்ட்” கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஜூலை 07 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த இந்திய கடற்படை கப்பலான ‘திரிகாந்ட்’ இன்று (ஜூலை, 09) புறப்பட்டு சென்றது.
09 Jul 2018
ஹுராவி’ நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றது

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த மாலைதீவு கடலோர பாதுகாப்புப்படை கப்பலான ‘ஹுராவி’ இன்று (ஜூலை, 09) அதன் அடுத்த துறைமுகத்திற்கு தனது பயணத்தை மேற்கொள்கிறது.
09 Jul 2018
இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத இன்று ஜுலை 09ஆம் திகதி தன்னுடைய 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
09 Jul 2018
எக்கல் ஒயாவில் காணாமல் போன நபர்களை தேடும் பணி இலங்கை கடற்படை சுழியோடிகளால் தொடர்ந்தும் முன்னெடுப்பு

அண்மையில் (ஜூலை, 08)அம்பாறை தமன எக்கல் ஒயாவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட பின்னர், இலங்கை கடற்படை சுழியோடிகள் அங்கு விரைந்து செயற்பட்டு காணாமல் போன நபர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
09 Jul 2018
இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப இன்று ஜுலை 09ஆம் திகதி தன்னுடைய 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
08 Jul 2018