நிகழ்வு-செய்தி
தடை செய்யப்பட்ட 710 கிலோகிராம் உரமுடன் இரண்டு இந்தியர்கள் கடற்படையினரால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து கப்பல்கள் முலம் இன்று (நவம்பர் 25) காலையில் மன்னார் கலங்கரை விளக்குக்கு தெற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து இரண்டு இந்தியர்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு (Dhow) கைது செய்யப்பட்டது.
25 Nov 2017
67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் 67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கொழும்பு செயின்ட் லூசியா கதீட்ரத்தில் நேற்று (நவம்பர் 24) கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் நடைபெற்றது.
25 Nov 2017
கடற்படைத் தளபதி பொலிஸ் மா அதிபருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்கள் இன்று (நவம்பர் 23) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமைகைத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
23 Nov 2017
கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக கடமை யேற்றுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை இன்று (நவம்பர் 23) விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
23 Nov 2017
கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் மத வழிபாடுகள் ஸ்ரீ மஹா போதி அருகில்

09 டிசம்பர் 2017 திகதி ஈடுபடும் இலங்கை கடற்படை 67 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படை கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கும் மத வழிபாடுகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவருடய தலைமயில் ஸ்ரீ மஹா போதி அருகில் நேற்று (நவம்பர் 20) இடம்பெற்றது.
21 Nov 2017
இலங்கை கடற்படை கப்பல் சக்தி மற்றும் வீரயா கப்பல்களில் புதிய கட்டளை அதிகாரிகள் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் கப்பல்களான சக்தி மற்றும் வீரயா கப்பல்களில் புதிய கட்டளை அதிகாரிகள் இன்று (நவம்பர் 20) தங்களுடைய பதவிகளில் கடமையேற்றன.
20 Nov 2017
கேரள கஞ்சா 153.1 கிலோ கிராம் கன்டுபிடிக்கப்பட்டது

வட கடற்படை கட்டளையின் பி 437 அதிவேகத் தாக்குதல் படகுக்கு மற்றும் கடலோரப் காவலபடையின் சீஜி 401 அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறைக்கு வடக்கு திசை கடலில் கைவிடப்பட்ட 153.1 கிலோ கிராம் கேரள கஞ்சா நேற்று (நவம்பர் 19) கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2017
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நய்நதீவில் மருத்துவ சிகிச்சை முகாம்

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட நய்நதீவில் உள்ள நய்நதீவு ரஜமஹா விஹாரையில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (நவம்பர் 18) நடாத்தியுள்ளனர்.
19 Nov 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கச்சதீவுக்கு வடகிழக்கு மற்றும் நெடுந்தீவு தீவுக்கு மேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் இரு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Nov 2017
இலங்கை கடற்படை கப்பல் ஜகதா 26 வது கப்பல் தினத்தை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் 26 வது கப்பல் தினத்தை முன்னிட்டு கப்பலின் கட்டளை அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் நிஷாந்த குலதுங்க அவர்களால் பிரிவு சரிபார்க்கப்படும் நிகழ்வு கடந்த நவம்பர் 15ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது.
17 Nov 2017