நிகழ்வு-செய்தி

ஜனாதிபதி ஊழியர்கள் பணியாளர் பொறியியல் பதவிக்காக கொமடோர் சுசில சேனாதீர அவர்கள் நியமிக்கப்பட்டார்
 

கடற்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றும் கொமடோர் (சிவில் பொறியியல்) சுசில சேனாதீர அவர்கள் ஜனாதிபதி ஊழியர்கள் பணியாளர் பொறியியல் பதவிக்காக நியமிக்கப்பட்டார்.

10 Nov 2017

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான துளைப்பான் போட்டி பூணாவையில் நடைபெற்றது
 

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான துளைப்பான் போட்டி கடந்த நவம்பர் மாதம் 08 ம் திகதி பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடைபேற்றது.

10 Nov 2017

சீன கடற்படை கப்பல் கி ஜி குஆன்க் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு சீன கடற்படை கப்பல் கி ஜி குஆன்க் இன்று (நவம்பர் 10) இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன.

10 Nov 2017

ஐக்கிய அமெரிக்கா கடற்படை பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிப்பாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஐக்கிய அமெரிக்கா கடற்படை பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிப்பாளர் கேப்டன் பிரான்க் லின்கோஸ் அவர்கள் இன்று (நவம்பர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

09 Nov 2017

கடற்படை தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ கடமையேற்பு
 

கடற்படையின் புதிய தலைமை பணியாளராக நேற்று (நவம்பர் 08) நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்கள் கடற்படை தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகள் தொடங்கினார்.

09 Nov 2017

கடற்படை தளபதி அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களில் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க மற்றும் திருமதி சந்தியா ரனசிங்க ஆகியோர் நேற்று (நவம்பர் 08) அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர்.

09 Nov 2017

2017ஆம் ஆண்டின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்க சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வுக்கு "சயுறால" பயணம்
 

இலங்கை கடற்படையின் மிகப்பெரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுறால தாய்லாந்தில் இடம்பெற உள்ள 2017ஆம் ஆண்டுக்கான தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று (நவம்பர் 09) நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றுள்ளது.

09 Nov 2017

14 ம் ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை நிரந்தர கடற்படையின் 14 ம் ஆட்சேர்ப்பு பிரிவின் 33 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (நவம்பர் 08) வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

09 Nov 2017

ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்கள் கடற்படை தலைமை பணியாளராக கடமையேற்பு
 

கடற்படையின் புதிய தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்கள் நியமிக்கப்பட்டார்.

08 Nov 2017

வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பின் பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 05 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் எனும் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 08) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

08 Nov 2017