நிகழ்வு-செய்தி

இங்கிரிய பகுதியில் எண்ணைக்கசிவை கட்டுப்படுத்த இலங்கை கடற்பட உதவி.
 

அண்மையில் (2017 செப்டம்பர், 01) மடல இங்கிரிய பகுதியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுசர் வண்டி ஒன்று தடம்புரண்டதினால் ஏற்பட்ட எரிபொருள் எண்ணைக்கசிவினை தடுக்கும் வகையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைப்புப் பெற்றுள்ள கடற்படை வீரர்கள் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

02 Sep 2017

சட்டவிரோத பூச்சிக்கொல்லிகள் உடன் 03 இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (2017 செப்டெம்பர் 01) வட மத்திய கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் குதிரமலையில் இருந்து சுமார் 33 கடல் மயில்கள் மேற்கு பகுதி கடலில் வைத்து இந் நாட்டிற்கு கொண்டு வந்துக்கொன்டிருந்த சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளுடன் (Ammonium salt of glyphosate) 03 இந்தியர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

02 Sep 2017

கடற்படை தளபதியவர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களை இன்று (2017 செப்டம்பர் 01) பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் வைத்து சந்தித்தார்.

01 Sep 2017

மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
 

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்க பசிபிக் கட்டளை மரையின் படைவுடன் இனைந்து கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் தொடங்கிய மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்கு இன்று (செப்டம்பர் 01) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

01 Sep 2017

சாம்பிய இராணுவ தளபதி வெலிசறை கடலோரக் காவல் ரோந்து படகுகள் கட்டமைப்பு திட்டதிக்கு விஜயம்
 

இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு வந்துள்ள சாம்பிய இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் போல் ஹிஹோவா அவர்கள் இன்று (2017 செப்டெம்பர் 01) திகதி வெலிசறை கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள கடலோரக் காவல் ரோந்து படகுகள் கட்டமைப்பு திட்டதிக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.

01 Sep 2017

கடற்படை தாதி பாடசாலை கட்டிடத்துக்காக அடிக்கள் நாட்டப்பட்டது
 

கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் நிருவப்பட்டுள்ள கடற்படை தாதி பாடசாலையின் நிர்வாகக் கட்டிடத்தின் கட்டுமான நடைவடிக்கைகள் தொடங்குவதுக்கான அடிக்கள் நாட்டும் விழா நேற்று (2017 ஆகஸ்ட் 31) இயக்குனர் பல்மருத்துவ சேவைகள் டீஎச் குலரத்ன அவர்களின் தலமையின் வெலிசறை கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.

01 Sep 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் கடந்த ஆகஸ்ட் 30 ம் திகதி நெடுந்தீவுக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 11.2 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.

01 Sep 2017

ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் (பணியாளர்) மற்றும் பிரதான நீர் ஆதார உத்தியோகத்தராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்கள் இன்றுடன் (ஆகஸ்ட் 31) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

31 Aug 2017

கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

இன்று (ஆகஸ்ட் 31) காலையில் கடலில் மூழ்கிக் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 04 இந்திய மீனவர்களை வட கடற்படை கட்டளையின் பீ 494 அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் மிட்கபட்டனர்.

31 Aug 2017

மரணம் அல்லாத ஆயுதங்கள் பற்றிய புல பயிற்சி தொடர் (NOLES – 2017) வெலிசரை கடற்படை வளாகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
 

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்க பசிபிக் கட்டளை மரையின் படைவுடன் இனைந்து கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி தொடங்கிய மரணம் அல்லாத ஆயுதங்கள் பற்றிய புல பயிற்சி தொடர் இன்று வெற்றிகரமாக வெலிசரை கடற்படை வளாகத்தில் நிறைவடைந்தது.

30 Aug 2017