நிகழ்வு-செய்தி

பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான “பிஎன்எஸ் சைப்” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (நவம்பர்,05) இலங்கையை வந்தடைந்தது.

05 Nov 2017

சுகவீனமுற்ற மீனவருக்கு கடற்படையினரின் உதவி
 

அண்மையில் (நவம்பர், 03) கடும் சுகவீனம் காராணமாக பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

04 Nov 2017

மூன்று இந்தியக் கப்பல்கள் இலங்கை வருகை
 

அண்மையில் (நவம்பர், 02) இந்தியாவின் இரண்டு கடற்படை கப்பல்கள் உட்பட கடலோரப் பாதுகப்பு படை கப்பல் ஒன்றும் இலங்கை வந்துள்ளன.

02 Nov 2017

புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
 

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்தார்.

01 Nov 2017

புதிய கடற்படை தளபதி இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
 

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை சந்தித்தார்.

31 Oct 2017

இந்தோனேசிய கடற்படை கப்பல் இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இந்தோனேசிய கடற்படை கப்பல் “பிமா சுசி ” நேற்று (ஒக்டோபர், 30) இலங்கை வந்தடைந்துள்ளது.

30 Oct 2017

அமெரிக்க நிமிட்ஸ் விமானம் தாங்கிக்கப்பல் குழு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

அமெரிக்காவிற்கு சொந்தமான யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் விமான போக்குவரத்து கப்பல் உள்ளிட்ட கப்பல்களான யுஎஸ் எஸ் எஸ் நிமிட்ஸ், யுஎஸ் எஸ் எஸ் பிரின்ஸ்டன்,யுஎஸ் எஸ் எஸ் ஹோவார்ட், யுஎஸ்எஸ் ஷோப், யுஎஸ் எஸ் பிங்க்னி, மற்றும் யூஎஸ்எஸ் கிட் ஆகிய விமானங்களை தாங்கிச்செல்லும் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் குழுவினர் இன்று (ஒக்டோபர், 28) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளனர்.

28 Oct 2017

இந்திய கடற்படை கப்பல் “சுட்லெஜ்’ கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

இந்திய கடற்படையின் “சுட்லெஜ் கப்பல்” இலங்கை கடல் எல்லை வரைபடங்கள் அடயாழம் இடுதலுக்கான கூட்டு திட்டத்தில் பங்கேற்க நேற்று (ஒக்டோபர், 26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

27 Oct 2017

கொரிய கடற்படையின் 02 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கொரிய கடற்படையின் “கேன்க் கம் சேன்” மற்றும் “ஹ்சாசன் கப்பல்கள் நேற்று (ஒக்டோபர், 26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

27 Oct 2017

வங்காளம் கடற்படை கப்பலான ‘சொமுத்ரா அவிஜான்’ கப்பல் தாயாகம் திரும்பின
 

கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள வங்காளம் கடற்படை கப்பலான ‘சொமுத்ரா அவிஜான்’ கப்பல் வெற்றிகரமாக தனது நாங்கு நாள் விஜயத்தை முடிவு செய்து நேற்று (ஒக்டொபர் 26) கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயகம் திரும்பின.

27 Oct 2017