நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (ஜுலை 22) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மினவர்கள் நயாறு மற்றும் கோகிலாய் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.
23 Jul 2017
இலங்கை கடற்படை தன்னுடைய மிகப்பெரிய தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பெறுகிறது

இலங்கை கடற்படைக்காக இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிர்மானிக்கப்பட்ட முதலாம் தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 22) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
22 Jul 2017
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கைது

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (ஜுலை 21) இரவு பருத்தித்துறை வட பகுதி கடலிருந்து 15 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.
21 Jul 2017
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இசுமோ கப்பலுக்கு விஜயம்

நல்லெண்ண நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இசுமோ கப்பலை பார்வையிடவென இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
21 Jul 2017
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 5 சவுக்கு சுறாக்களுடன் 07 பேர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 20) தெற்கு கடற்படை கட்டளையின் இனைக்கபட்ட கடலோர காவல்படையின் வீர்ர்களால் தங்காலை மீன்பிடி துறைமுகம் அருகில் வைத்து 05 சவுக்கு சுறாக்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 Jul 2017
இலங்கை கடற்படை கப்பல் தம்ப்பன்னி நிருவனத்தில் புதிய அதிகாரி மாளிகை கடற்படை தளபதியவர்களால் திரந்து வைப்பு

புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரி மாளிகை இன்று (ஜூலை 20) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
20 Jul 2017
ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) இலங்கைக்கு வந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.
20 Jul 2017
ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இரு போர்க்கப்பல்கள் கொழும்பு வருகை

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் (JMSDF) இரன்டு போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜூலை 20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
20 Jul 2017
போதை மாத்திரங்களுடன் இருவர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 18) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பேலியகொட போலீஸ் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு படுவத்தை பகுதியில் வைத்து 1000 போதைப் மாத்திரங்களுடன் (Tramadol) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
19 Jul 2017
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 18) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கொழும்பு போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மட்டக்குளி அலுத்மாவத்த பகுதியில் வைத்து 1000 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
19 Jul 2017