நிகழ்வு-செய்தி

காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச்,20) உதவியளித்துள்ளனர்.

20 Mar 2018

மிலன் 2018இல் கலந்து கொண்ட கடற்படை கப்பல்களான சமுதுர மற்றும் சுரனிமில நாடு திரும்பின
 

இந்தியாவில் இடம்பெற்ற “மிலன் – 2018” பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் சுரனிமல ஆகிய இரு கப்பல்கள் அண்மையில் (மார்ச், 17) நாடு திரும்பியுள்ளன.

17 Mar 2018

கடற்படை கப்பலுக்கு புதிய இரண்டு இயந்திரங்கள் அவுஸ்திரேலிய அரசினால் வழங்கிவைப்பு
 

இலங்கை கடற்படை கப்பலுக்கான புதிய இரண்டு இயந்திரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது.

15 Mar 2018

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்கள் கடமையேற்பு
 

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்கள் இன்று (மார்ச் 12 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

12 Mar 2018

கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு முதல் விளக்கப்படம் கடற்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டது
 

இலங்கை கடற்படையினர் தனது முதலாவது நீரளவியல் கணக்கெடுப்பு முதல் விளக்கப்படத்தினை தயாரித்துள்ளது.

09 Mar 2018

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடமையேற்பு
 

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் இன்று (மார்ச் 08 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

08 Mar 2018

அமெரிக்க தூதரகத்தில் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தில் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் திருமதி கரீன் கலய்ஸ்னர் அவர்கள் இன்று (மார்ச் 06) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

07 Mar 2018

கடற்படை மத்திய எந்திரத் தொழிற்சாலை திறக்கப்பட்டது
 

வெலிசரை, இலங்கை கடற்படை கப்பல் மஹசேன் நிருவனத்தில் புதிதாக கட்டப்பட்ட கடற்படை மத்திய எந்திரத் தொழிற்சாலை நேற்று (மார்ச் 06) மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

07 Mar 2018

இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு
 

இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கொமடோர் சயிட் மக்சுமல் ஹகீம் அவர்கள் இன்று (மார்ச் 06) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

06 Mar 2018

இலங்கை கடற்படை கப்பல் மிஹிகதவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் அபேவர்தன பன்டார கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான மிஹிகத கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (கடல் அளவிடல்) அபேவர்தன பன்டார அவர்கள் இன்று (மார்ச் 06 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார். கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் ரன்ஜித் வல்கம்பாய அவர்களால் இலங்கை கடற்படை கப்பல் மிஹிகதவில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.

06 Mar 2018