நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று(05) மன்னார் சவுத்பார் பிரதேச கடலில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
06 Nov 2016
தொழில் சுகாதார திட்டம் மற்றும் ஆலோசனை மருத்துவர்கள் வடக்கு கடற்படை கட்டளைப்பில் சந்தித்தனர்

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய ஆலோசனை கீழ் தொழில் சுகாதார திட்டம் 2016 நவம்பர் 01 மற்றும் 02 திகதிகளில் காங்கேசன்துறை வடக்கு கடற்படை கட்டளையின் நடைபெற்றது. இப் திட்டம் உடல்நலம்,பாதுகாப்பு கொண்ட ஆலோசகர் மற்றும் தொழிலாளர் அமைச்சின் ஆணையர், மருத்துவர் வஜிர பலீபான அவர்கலாள் நடத்தப்பட்டது.
06 Nov 2016
கடற்படை அறிவு மற்றும் உழைப்பின் நெடுந்தீவு படகுத்துறை கட்டடம் தொடங்குகிறது

நீண்டகாலமாக தேவையாக உள்ள நெடுந்தீவில் புதிய படகுத்துறை கட்டடம் வட மாகாண ஆளுநருடய கோரிக்கையை படி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் ஆலோசனை கீழ் கடற்படை மனிதவள மற்றும் அறிவு பயன்படுத்தி நேற்று புதிய படகுத்துறை கட்டடம் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையில் நிறுவப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதியை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மூலம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மதம் மத அமைச்சகங்கள் பெற எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
05 Nov 2016
பொலிஸ் குழு தோல்வியடைந்த கடற்படை ரக்பி குழு வெற்றி பெற்றது

டயலொக் ரக்பி லீக் 2016/17 போட்டியில் பங்கேற்கும் கடற்படை ரக்பி வீரர்களுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவரால் இன்று (4) கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் திசாநாயக்க கேட்போர் கூடத்தில் ரக்பி ஜெர்சி வழங்கப்பட்டது.
05 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் கடந்த 3ம் திகதி உடப்பு மற்றும் மாம்புரி கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுடன் நாங்கு படகு கைது செய்யப்பட்டது.
05 Nov 2016
இலங்கை கடற்படையினர் “கடல் பங்குதாரர்களுடன் தொடர்பு திறனை மேம்படுத்துதல்” கருப்பொருளின் கீழ் ஏற்பாடுசெய்யபட்ட “Table top 2016” பயிற்சி திருகோணமலையில்

இலங்கை கடற்படையினர் முதல் முறையாக “கடல் பங்குதாரர்களுடன் தொடர்பு திறனை மேம்படுத்துதல்” கருப்பொருளின் கீழ் ஏற்பாடுசெய்யபட்ட “Table top 2016” பயிற்சி நேற்று திருகோணமலை அட்மிரல் கரன்னகொட கலையரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் கடற்படை ஏவுதல் கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்கள் கலந்து கொண்டார்.
05 Nov 2016
05 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப கடற்படை உதவி

இலங்கையில் கைதாகி விடுதலையளிக்கப்பட்ட 05 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப இலங்கை கடற்படை இன்று காலை (04) உதவியளித்தது.
04 Nov 2016
கடற்படைத் தளபதி 'இந்திய-இலங்கை ஒத்துழைப்பு உரையாடத்தில்' கலந்துகொன்டார்.

இந்திய-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மறுபரிசீலனை செய்யும் நோக்குடன் நேற்று(3) நாங்காவது முறையாக கொழும்பில் இந்திய-இலங்கை ஒத்துழைப்பு உரையாடல் நடத்தப்பட்டன.
04 Nov 2016
சட்டவிரோதமாக கடல் நண்டு பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கடற்படையினரால் கைது.

கிரிந்த கடற்கரை பாதுகாப்பு நிலையத்தில் வீர்ர்களால் நேற்று (02) பூன்தலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முரையில், முட்டைகள் கொண்ட கடல் நண்டுகள் பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யபட்டனர்.
03 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வாக்கரை, கடற்படை கப்பல் காஷ்யப வின் வீரர்களால் பன்டதீவுமுனெய் கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று முன் தினம் (31) கைது செய்யப்பட்டனர்.
02 Nov 2016