நிகழ்வு-செய்தி
கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெதிரிகிரியில் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
15 Oct 2016
கைவிடப்பட்ட கேரள கஞ்சா 68 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட மாதகல் இலங்கை கடற்படை கப்பல் அக்போ கட்டளைக்குட்பட்ட வீர்ர்கள் மற்றும் யாழ்பானம் பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது இன்று மார்சன்குடால் கடற்கறையில் கைவிடப்பட்ட கேரள கஞ்சா 68 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.
14 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று இரன்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் கிழக்கு கடற்படை கட்டளை நிலாவேலி, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் வீரர்களால்,நேற்று நிலாவேலி பிரதேச கடலில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2016
ஒரு சிரேஷ்ட கடற்படை அதிகாரி சேவையிலிருந்து பிரியாவிடை

தலைமை பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் கடற்படை மற்றும் விமானப்படை பணிப்பாளர் ரியர் அட்மிரால் சரத் மொஹாட்டி இன்றுடன் (அக்டோபர் 14) தமது 34 வருட நீண்ட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.
14 Oct 2016
மூன்று தனியிழை வலைகளுடன் ஒருவர் கடற்படையினால் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், கொன்தம்பிட்டி பிரதேச கடற்கறையில் ரோந்து பயனம் செல்லும்பது மூன்று தனியிழை வலைகளுடன் ஒருவர் கைது செய்யபட்டன.
13 Oct 2016
கைவிடப்பட்ட கேரள கஞ்சா 16.7 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தர கட்டளைக்குட்பட்ட வீர்ர்களால் இன்று பேதுருதுடுவ தென் பிரதேச கடலில் கைவிடப்பட்ட 16.7 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் ரோந்து படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
13 Oct 2016
தனியிழை வலையுடன் ஒருவர் கடற்படையினால் கைது.

தென் கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட தங்காலை, கடற்படை கப்பல் ருஹுனவின் வீரர்கள் மற்றும் தங்காலை பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது நாகுலுகமுவ பிரதேசத்தில் தனியிழை வலையுடன் ஒருவர் நேற்று கைது செய்யபட்டன.
12 Oct 2016
ரோயல் ஓமானிய கடற்படை கப்பல் ‘அல் நசீர்’ கொழும்பு வருகை

தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு ரோயல் ஓமானிய கடற்படை கப்பல் ‘அல் நசீர்’ "Al Naasir" இன்று காலை(11) கொழும்பு துரைமுகத்தை வந்தடைந்தது.
11 Oct 2016
கேரள கஞ்சாவுடன் ஒருபென் மற்றும் ஒருஆன் கடற்படையினரால் கைது

கேரள கஞ்சாவுடன் ஒருபென் மற்றும் ஒருஆன் இரன்டு இடங்களில் கடற்படையினரால் இந்று கைதுசெய்யபட்டன.
11 Oct 2016
03 கிலோக்ராம் கஞ்சாவுடன்ஒருவர் கைது

உளவுத்துறை தகவலில் கிரிந்த கடலோர காவல்படை நிலையத்தில் புலனாய்வு குழு மற்றும் கதிர்காம்ம பொலிஸ் விசேட செயலனி அதிகாரிகளும் கடந்த 09ம் திகதி ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது 03 கிலோக்ராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்ய பட்டார்.
11 Oct 2016