நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடி அதிகாரி திருகோணமலையில் விஜயம்.

கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள “இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடி அதிகாரி வைஸ் அத்மிரால் கிரீஸ் லூதா அவர்கள் மற்றும் திருமதியும் நேற்று (15, ) விஜயம் செய்தனர்.

16 Apr 2016

இலங்கை கடற்படையின் சுழியோடிகள் குவாம் தீவில் பயிற்சி
 

அமெரிக்க கடற்படையின் வெடிக்கும் தன்மை உடைய போர்த்தளவாடங்களை செயலிழக்கச் செய்வதற்கான நடமாடும் அலகினால் இருநாட்டு கடற் படைகளுக்கும் இடையிலான நிபுணத்துவ பரிமாற்ற பயிற்சியாக இலங்கை கடற்படையின் சுழியோடிகள் 20 பேருக்கான பயிற்சிகள் பசுபிக் தீவான குவாம் பகுதியில் இடம் பெற்று வருகின்றது.

15 Apr 2016

இந்து கடற்படையின் தென் கடற்படை பிராந்தில்பிரதான கட்டளை கொடி அதிகாரி இந்து சாமதான படை கோபுரத்திற்கு மரியாதச்செலுத்துக்கப்பட்டது

இந்து கடற்படையின் தென் கடற்படை பிராந்தில்பிரதான கட்டளை கொடி அதிகாரி வைஸ் அத்மிரால் கிரிஸ் லூதா அவர்கள் மற்றும் திருமதியும் ஆறு நாட்கள் விஜயத்திற்கு நேற்று 14 இலங்கைக்கு வந்தனர். அங்கே அவர்கள் பத்தரமுல்லையில் இந்து சாமதான படை கோபுரத்திற்கு பூக்கள் வைத்து இலங்கை சாமதானத்திற்கு உயிரிலிந்த வீரர்களுக்கு தனது கெளரவம் வழங்கப்பட்டன.

15 Apr 2016

இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப் பிரிவு கொழும்பு துறைமுகத்திற்கு அடைந்தனர்.

இந்திய கடற்படையின் “டீர், சுஜாதா”,ஆகிய போர் கப்பல் மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவின் “வருன” கப்பல் உள்ளடக்கிய முதலாவது பயிற்சி படைப் பிரிவு கொழும்பு துறைமுகத்திற்கு அடைந்தனர். பயிற்சி நிலையில் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்கப்பகளை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

15 Apr 2016

3 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்ப கடற்படையினர் உதவி

இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட 3 இந்திய மீனவர்கள் தமது தாயகம் திரும்ப இலங்கை கடற்படையினர் உதவியளித்துள்ளனர்.

13 Apr 2016

கடலில் சிக்கி பரிதவித்த இளைஞர்கள் மீட்பு

கோபாலபுரம் கடற் பரப்பில் சிக்கிப் பரிதவித்துக் கொண்டிருந்த 03 இளைஞர்களை நிலாவெளியில் அமையப் பெற்றுள்ள விஜயபா கடற்படைக் கப்பலின் கீழ் பணிபுரியும் கடற்படை வீரர்கள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர் காப்பு வீரர்கள் ஆகியோர்கள் இணைந்து நேற்று 12 பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

13 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 02 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களால் ஊருமானை கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்களும் படகு ஒன்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி 02 வலையும் கைதுசெய்யப்பட்டனர்.

12 Apr 2016

“சுசுனாமி” ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட கடற்படைத் தளபதி விஜயம்
 

கொழும்புத்துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ““சுசுனாமி” எனும் ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிடுவதற்காக கடற்படைத் தளபதிவைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 11 விஜயம் செய்தார்.

12 Apr 2016

கடற்படை இரு இரத்த தானம் திட்டங்கள் நடைபெற்றது
 

சித்திரா தொலைகாட்சி மற்றும் வானொலி ஊடக வலையில் மதிவுரைஞர், அலுதெனியே சுபோதி தேர்ரின் கருதுகோள்கள் படி கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளியில் நடைப்பெற்றது.

12 Apr 2016

இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

“மகினாமி” மற்றும் “சுசினாமி” எனும் இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் இன்று 11 கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

11 Apr 2016