நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் கப்பல் “சமுதுர” கடற்படையின் சர்வதேச அணிவகுப்பில் கலந்து கொண்டது
 

இந்துனீசியாவில் படாங் கடற்கரை பிரதேசத்திலிலுள்ள இந்துனீசியா கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட(Komodo MNEK 2016) கடற்படை பயிற்சிக்கு மற்றும் சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் இலங்கை கடற்படையின் கொடி கப்பலான சமுதுர, ஏப்பில் மாதம் 5 ம் திகதி கொழும்பு துறை முகத்தைறிந்து புறப்பட்டுடன் ஏப்பில் மாதம் 10ம் திகதி இந்துனீசியாவுக்கு அடைந்த்து.

11 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களால் இரணதீவு கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்களும் 02 படகும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி 03 வலையும் கைதுசெய்யப்பட்டனர்.

10 Apr 2016

சேவா வனிதா புது வருட சந்தை கடற்படைத் தலைமையகத்தில்
 

கடற்படைத் சேவா வனிதா பிரிவின் தலைவர் யமுனா விஜேகுணவர்தன திருமதியினால் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சேவா வனிதா புது வருட சந்தை கடற்படைத் தலைமையகத்தில் இன்று 09பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

09 Apr 2016

96 இந்திய மீனவர்கள் மற்றும் 09 இலங்கை மினவர்கள் விடுதலை.
 

இலங்கை சிறைகளில் மற்றும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 96 இந்திய மீனவர்கள் மற்றும் 09 இலங்கை மினவர்கள் இன்று 09 இலங்கை கடற்படையின் உதவியின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

09 Apr 2016

பொலிஸ் மா அதிபர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

பொலிஸ் மா அதிபர் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று 08 கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துடன் அவர்கள் கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

08 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 07ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

08 Apr 2016

இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” கப்பல்கள் மாலைதீவுக்கு கிளம்படைந்தன
 

பயிற்சி உல்லாச பிரயாணத்திற்காக இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” எனும் கப்பல்கள் (ஏப்ரல்.05) மாலைதீவு நோக்கி கிளம்படைந்டன் அக் கப்பல்கள் இன்று 07 மாலைதீவு துறைமுகத்தை அடைந்துள்ளது.

07 Apr 2016

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் டிங்கி படகு ரெண்டும் கங்கசங்தறை இலங்கை கடற்படை கப்பல் ‘உத்தர’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 06 அன்று கைதுசெய்யப்பட்டனர்.

07 Apr 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்து 09 மீனவர்கள் கைது
 

அனலதீவு தீவின் மேற்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட09 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் இன்று 07ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

07 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கற்பிட்டி ‘விஜய’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் பெரிய அரிச்சல் மற்றும் இப்பன்திவு கடளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் 5 படகுகள், தங்குஸ் மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.

06 Apr 2016