நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பன்னிரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

முத்தால், அம்பிட்டி மற்றும் படத்திறை இடையே கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத வலையள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து மீனவர்களையும் ஓரு படகும் கடற்படை கப்பல் ‘புவனேக’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
24 Feb 2016
இந்த்திய கடற்படையின் யுத்தம் கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அதிகாரி வைஸ் அத்மிரால் ஜீ.எஸ் ப்ப்பி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (23) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
23 Feb 2016
கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் கடற்படையினரால் கோபாலபுரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிருந்த 04 பேர் காப்பாற்றுக்கப்பட்டனர்.

நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ நிருவணத்தின் அதிகாரிகளினால் நேற்று 22 கோபாலபுரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிருந்த 04 பேர் காப்பாற்றுக்கப்பட்டனர்.
23 Feb 2016
50 கிலோ ஜெலட்னைடுடன் 02 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை கப்பல் ‘கஜபா’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 22 கொண்டுசெல்லிருந்த 50 கிலோ ஜெலட்னைட் கைதுசெய்யப்பட்டன.
23 Feb 2016
இருதரப்பு உறவுகளை அதிகருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இடம் பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா கடல் எல்லேயில் மநைதிருந்த இலங்கைக்கு சொந்த கச்சதீவ் தீவ்வில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இடம் பெற்றுள்ளது. இலங்கை கடற்படையின் பூரண உதவியுடன் இடம் பெற்ற இவ் விழாவுக்கு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய அலுவலகத்தில் 2.5 ரூ.மி தனியாகப்பிரிக்கப்பட்டது.
21 Feb 2016
சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் டே ரன் நிகழ்வில் கடற்டை பங்கேற்புப்பட்டுள்ளுனர்.

விமானப்படை மைதானத்தில் இன்று காலை (பெப்ரவரி, 21) ஆரம்பமான சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) டே ரனுக்கான முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
21 Feb 2016
வடக்கு கடற்படை கட்டளையில் ஸ்கோச் விளையாட்டு கட்டிடத் தொகுதி கடற்படைத் தளபதியால் திறக்கப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளையில் புதிதாக கட்டி எழுப்ப ஸ்கோச் விளையாட்டு கட்டிடத் தொகுதி இன்று 20 காலையில் கடற்படைதட் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையில் திறக்கப்பட்டது.
20 Feb 2016
12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடற்படை வீரர்கள் 57 பதக்கங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (05) இந்தயாவின் குவாஹாடி மற்றும் சிலோங் ஆகிய பிரதேசங்களில் நடந்த இப்போட்டிகளில் கடற்படை வீரர்கள் 57 பதக்கங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டனர்.
18 Feb 2016
சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் கற்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் ‘விஜய’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் பெப்ரவரி 16 (2016) அன்று கைதுசெய்யப்பட்டனர்.
17 Feb 2016
இரணைதீவு கிறிஸ்தவ ஆலய வருடாந்த பூஜை நிகழ்வுக்கு கடற்படை உதவி

இரணதீவு ரோசரி மாதா கிறிஸ்தவ ஆலயத்தின் வருடாந்த பூஜை நிகழ்வு இலங்கை கடற்படையின் உதவியுடன் பெப்ரவரி 12 ஆம் திகதி (2016) மிக விமர்சையாக நடைபெற்றது.
16 Feb 2016