கடற்படை கோல்ப் விளையாட்டு வீரர் சலித புஷ்பிக SLG Golf National Ranking முதலிடம் பெற்றுள்ளார்

2024 மார்ச் 25 முதல் 28 வரை Royal Colombo Golf Club – Borella இல் நடைபெற்ற SLG Golf National Ranking போட்டித்தொடரில் கடற்படை கோல்ப் விளையாட்டு வீரர் சலித புஷ்பிக முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதன்படி, கடற்படை கோல்ப் விளையாட்டு வீரர் சாலித புஷ்பிக 26 போட்டியாளர்களில் மொத்தமாக 284 புள்ளிகளைப் பெற்று போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.