யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கு திசையில் இலங்கைக் கடற்பரப்பில் இன்று (2022 பிப்ரவரி 19) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு இந்திய படகுடன் 06 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.