தலைமன்னாருக்கு வடக்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 26 ஆம் திகதி இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு இந்திய படகுடன் 08 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.