அரபிக்கடலில் இயந்திரக் கோளாறில் சிக்கிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த 05 பேரை மீட்க கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் ஒருங்கிணைந்து எம். டீ அல்டெயார் (MT-ALTAIR) என்ற கப்பல் 2022 ஜூன் 20 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.