நடவடிக்கை செய்தி

நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி இரவு மற்றும் இன்று (2024 ஜூன் 23,) அதிகாலை யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகள் இருபத்தி இரண்டு (22) இந்திய மீனவர்களுடன் கைது செய்யப்பட்டது.

23 Jun 2024

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 407 கிலோ பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று ஏழு (407) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடை) கைப்பற்றுவதற்காக இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி மாலை கல்பிட்டி வெல்லமுண்டலம பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

23 Jun 2024