இலங்கை கடற்படை, கடலோர காவல் படையுடன் இணைந்து 2024 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மன்னார் தென் கடற்பரப்பில் குதிரைமலை முனையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02)  இந்திய மீன்பிடி படகுகளுடன் இருபத்தி இரண்டு (22)  இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.