இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து இன்று (2024 ஆகஸ்ட் 13) காலை சிலாவத்துறை, புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வீடொன்றில் விற்பனைக்காக தயார் படுத்தப்பட்டிருந்த சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடலட்டைகள்  சுமார் நானூற்று எண்பத்திரண்டு (482) தொகையுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.