இலங்கை கடற்படையினர் திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று (2024 ஆகஸ்ட் 30) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து கிலோகிராம் (1865) மீன்கள்  விற்பனை செய்யத் தயாராகிக்கொண்டிருந்த நபர் ஒருவருடன் (01) குறித்த மீன் பொதி கைது செய்யப்பட்டது.