நடவடிக்கை செய்தி

2200 வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கெக்கிராவ பிரதேசத்தில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதி கெகிராவ பலலுவெவ பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கடையொன்றில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட இரண்டாயிரத்து இருநூறு (2200) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

01 Oct 2024