நடவடிக்கை செய்தி

ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் 02 சந்தேகநபர்கள் புத்தளம் நாகவில்லுவ பிரதேசத்தில் வைத்து கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து இன்று (2024 நவம்பர் 01) புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, ஐஸ் போதைப்பொருள் எட்டு (08) கிராம், வெளிநாட்டு சிகரெட்டுகள் முந்நூற்று இருபது (320), கோடா லீற்றர் நானூற்று நாற்பது (440) மற்றும் நூற்று (100) லீற்றர் மேலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 100 லீற்றர் ஸ்பிரிட் மற்றும் நூறு (100) லீற்றர் மதுபானத்துடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

02 Nov 2024

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் திருகோணமலையில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 நவம்பர் 01 ஆம் திகதி திருகோணமலை அடுக்குப்பாடு கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

02 Nov 2024