இலங்கை கடற்படையினர் 2024 டிசம்பர் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலக்கேணிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பதினெட்டு (18) இந்திய மீனவர்கள் இந்திய - இலங்கை சர்வதேச கடற்பரப்பை கடந்து இலங்கையை நோக்கி சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.