நடவடிக்கை செய்தி

49 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சா தலைமன்னாரில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா நூற்று இருபத்து நான்கு (124) முந்நூற்று தொண்ணூற்று இரண்டு (392) கிராம் (ஈரமான எடையுடன்) தொகையானது 2025 மார்ச் 28 ஆம் திகதி காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

29 Mar 2025