நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட அழகுசாதனப் பொருட்களை மன்னாருக்கு வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி வடக்கு, மன்னாரின் கிராஞ்சி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
17 Apr 2025
காலி மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகில் ஏற்பட்ட தீயை அணைக்க கடற்படையின் உதவி
2025 ஏப்ரல் 14 ஆம் திகதி காலி மீன்வளத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மீன்பிடிப் படகில் ஏற்பட்ட திடீர் தீயை அணைப்பதில் தெற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த குழுவிற்கு கடற்படை உதவியது.
17 Apr 2025


