கல்பிட்டி ஆனவாசலை களப்பு பகுதியில் 2025 மே 02 அன்று இலங்கை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கொண்டு செல்ல தயாராக இருந்த பூச்சிக்கொல்லிகளுடன் மூன்று (03) சந்தேக நபர்களையும் ஒரு லாரியையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.