இலங்கை கடற்படையினர் 2025 மே 10 ஆம் திகதி கல்பிட்டி முகத்துவாரம் கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட நானூற்று தொண்ணூற்று ஏழு (497) கிலோகிராம் பீடி இலைகளுடன் (02) டிங்கிகள் மற்றும் நான்கு (04) சந்தேக நபர்களை கைப்பற்றினர்.