நடவடிக்கை செய்தி
மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் பொருட்களுடன் 4 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் 2025 ஜூன் 06 ஆம் திகதி காலை நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து முந்நூற்று பதினான்கு (1314) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சில பொருட்களுடன் நான்கு (04) சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
09 Jun 2025
புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது
இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.
09 Jun 2025


