இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து 2025 மே 26 முதல் ஜூன் 12 வரை மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருள் 7.48 கிராம், ஐஸ் போதைப்பொருள் 29.86 கிராம் மற்றும் 3.651 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.