நடவடிக்கை செய்தி

காலி கடல் பகுதியில் விபத்திற்கு உட்பட்ட மீன்பிடி படகிலிருந்து 02 மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்

2025 ஜூன் 27 ஆம் திகதி காலி கடல் பகுதியில் விபத்திற்கு உட்பட்ட மீன்பிடி படகு குறித்த தகவல் கிடைத்த உடனேயே, கடற்படையினர், விமானப்படையினருடன் இணைந்து, அந்தக் கடல் பகுதியை உள்ளடக்கிய ஒரு சிறப்புத் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.

28 Jun 2025