இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ போலவத்த பகுதியில் 2025 ஜூலை 02 அன்று நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, தொள்ளாயிரம் 900 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு (02) வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், நான்கு (04) மகசின்கள், நாற்பது (40) தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற ஒரு (01) கெப் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு (01) மோட்டார் காருடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.