விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட Sri Lanka Sports Fiesta Colombo 2024 போட்டித்தொடருடன் இணைந்து நடைபெற்ற Mini Football Championship கால்பந்து போட்டித்தொடர் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நடைபெற்றதுடன் அதன் பெண்களுக்கான இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை மகளிர் கால்பந்து அணி வென்றது.