விளையாட்டு செய்திகள்

தாய்லாந்து சர்வதேச ஜூடோ போட்டித்தொடரில் கடற்படை ஜூடோ வீராங்கனை கே.வி.எஸ்.டி. குமாரசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

2024 செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் 2024 (Thailand International Judo Championship 2024) போட்டித்தொடரில் இலங்கை ஜூடோ அணியை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை ஜூடோ வீராங்கனை கே.வி.எஸ்.டி.குமாரசிங்க 70 கிலோ எடைப் பிரிவின் கீழ் போட்டியிட்டு தனது தாய்நாட்டிற்காக வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

16 Oct 2024