06வது வர்த்தக சேவைகள் மற்றும் அரச சேவைகள் சர்வதேச தரவரிசை வேகி அணிகள் செஸ் சாம்பியன்ஷிப்பை 2024 நவம்பர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அங்கு கடற்படை பல வெற்றிகளைப் பெற்றது.