விளையாட்டு செய்திகள்

‘கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டி - 2025’ வெற்றிகரமாக நிறைவடைந்தது

'கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டி - 2025' தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் 2025 மே 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அங்கு ஆண், பெண் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கடற்படை கட்டளை வென்றது.

18 May 2025