அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS CANBERRA’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS CANBERRA (LCS 30)’ இன்று (2026 ஜூன் 12) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Littoral Combat வகைக் கப்பலான ‘USS CANBERRA (LCS 30)’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் J MCLAUGHLIN கடமையாற்றுகின்றார்.
1 /
6