நிகழ்வு-செய்தி

910 கிராம் கன்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் ஆருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து நேற்று (மார்ச் 31)பொத்துவில் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 910 கிராம் கன்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

01 Apr 2019

சட்டவிரோதமாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த நான்கு (04) நைஜீரியர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கும் நோக்கத்துடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் நேற்று (மார்ச் 31) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மன்னார் கடலில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்றுடன் நான்கு (04) நைஜீரியர்கள் மற்றும் இலங்கையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

01 Apr 2019

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (மார்ச், 31) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

31 Mar 2019

கடற்படையினரினால் மேலும் 1057.42 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த மார்ச் 29 ஆம் திகதி தலைமன்னார்,கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 2026.84 கிலோ கிராம் புகையிலையுடன் நாங்கு பேர் (04) கைதுசெய்யப்பபட்டன.

31 Mar 2019

கடற்படையினரால் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண (HADR) நிகழ்ச்சித்திட்டம்

புத்தளம் கங்கேவாடிய எலுவான்குளம் பிரதேசத்திலுள்ள அதிவிரைவு தாக்குதல் படகுகள் தலைமையகம், இந்து – பசுபிக் எண்டீவர் – 2019 உடன் இணைந்து கூட்டு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண (HADR) பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை புதன்கிழமையன்று (மார்ச், 27) நடாத்தியுள்ளது.

28 Mar 2019

கடற்டையினரால் வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடித்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு நேற்று (மார்ச் 26) திருகோணமலை மொஹோத்வூரம் பொதுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தேடலின் போது (டய்னமைட்) வெடிபொருளை உபயோகித்து பிடித்து 80 கிலோ மீன்களுடன் ஒருவரை கைது செய்தனர்.

27 Mar 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள எருமதீவு கடல் பகுதியில் வழக்கமான வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

27 Mar 2019

ஆஸ்திரேலிய கடற்படையினரினால் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்கு கழந்துகொள்ள கடந்த மார்ச் 23 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள ஆஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான சக்சஸ் கப்பலின் பணியாளர்களினால் (மார்ச் 26) திருகோணமலை ரவுன்ட் பே கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

26 Mar 2019

சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 25) திருகோணமலை ஜயநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 25 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.

26 Mar 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி அனலதீவுக்கு வட மேற்கு பகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் மூன்று (03) படகுகள் நேற்று (மார்ச் 25) இரவு வடக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டன.

26 Mar 2019