Sports News [Tamil]
2026
September
கட்டளைகளுக்கிடையிலான மேசைப் பந்து போட்டி - 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது
2026 கட்டளைகளுக்கிடையிலான மேசைப்பந்து போட்டித் தொடர், இலங்கை கடற்படைக் கப்பல் கெமுணு நிறுவனத்தின் கொமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உள்ளக விளையாட்டு அரங்கில் 2026 செப்டம்பர் 03 முதல் 05 ஆம் திகதி வரை வெற்றிகரமாக நடைபெ...
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கிழக்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர், அதிமேதகு H.E. Wiebe Jakob DE BOER உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் (2026 செப்டம்பர் 01) கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன், இந்த விஜய...
‘Sandy Bay Cup Golf Tournament - 2026” திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவுற்றது
கடற்படை கோல்ப் சங்கத்தினால் மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Sandy Bay Cup Golf Tournament - 2026” திருகோணமலை சாண்டி பே கோல்ப் மைதானத்தில் 2026 ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் வெற்றிகரமாக நடைபெற்றதோ...
August
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர் இலங்கை கடற்படை கப்பல் கெமுணு நிறுவனத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர், 2026 ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுணு நிறுவனத்தின் நீச்சல் தடாத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இப்போட்டி...
‘கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித் தொடர் - 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித் தொடர் - 2026’ இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தின் விளையாட்டு மைதானத்தில், 2026 ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி...
லெப்டினன்ட் கமாண்டர் ஆரச்சிகே நிஸ்ஸங்க சர்வதேச Taekwondo வெற்றிகள்
தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தாய்க்வாண்டோ போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஆரச்சிகே நிஸ்ஸங்க, நான்கு சர்வதேச பதக்கங்களை வென்று தாய்நாட்டிற்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்துத்தந்துள்ளார்.
July
கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - 2026 இன் சாம்பியன் பட்டத்தை கடற்படைப் படைகளின் கட்டளை வென்றது
கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - 2026 இன் இறுதிப் போட்டி 2026 ஜூலை 22 ஆம் திகதி வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன், இதன் சாம்பியன் பட்டத்தை கடற்படைப் படைகளின் கட்டளை கைப்பற்றியது.
June
கடற்படைத் தளபதியின் ஆதரவின் கீழ் 14வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியம்
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான 14வது பாதுகாப்புப் படைகள் விளையாட்டுச் சபையின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவின் கூட்டம், 2026 ஜூன் 19 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட...
“Navy Commander’s Cup - 2026” கோல்ப் போட்டித் தொடர் திருகோணமலையில் உள்ள செண்டிபே மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படை கோல்ப் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “கடற்படைத் தளபதியின் கோப்பை - 2026” கோல்ப் போட்டித் தொடரானது, 2026 ஜூன் 21 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள செண்டிபே கோல்ப் மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், கடற்ப...
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2026 கடற்படைத் தளத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது
‘அனைத்து கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2026’, 2026 ஜூன் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கடற்படைத் தளத்தின் குத்துச்சண்டை விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை வடக...