நிகழ்வு-செய்தி
அமெரிக்க இராணுவப் படை பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க இராணுவப் படை பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் ஜெனரல் ரொபட் பிரவுன் அவர்கள் இன்று (ஜுலை 23) ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
23 Jul 2018
இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜய அதன் 24 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் பொருட்கள் போக்குவரத்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜய கடந்த ஜுலை 21 ஆம் திகதி தன்னுடைய 24 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
23 Jul 2018
கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் போது மீட்பு முறைகளை பற்றி பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.
23 Jul 2018
பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்ய கடற்படையின் உதவி

கொழும்பு, ஹுனுபிடிய கங்காராமாதிபதி கலாநிதி மதிப்பிற்குரிய கல்பொட சிரி ஞானிஸ்வர தேர்ரின் அறிவுறுத்தப்பட்டபடி பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யும் திட்டமொன்று நேற்று (ஜுலை 22) கொழும்பு மேயர், திருமதி. ரோஸி சேனநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
22 Jul 2018
கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தம் இலங்கை கடற்படையின் நீரளவியல் சேவையினால் தயாரிக்கப்பட்ட இரண்டு நீரளவியல் விளக்கப்படங்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களிடம் கடற்படையின் பிரதம நீரியல் அளவீட்டாளர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி அவர்கள் அண்மையில் ஜூலை, 19 வழங்கிவைத்தார்.
21 Jul 2018
கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்கள் கடந்த 11 ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களை பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
21 Jul 2018
கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை,20) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
20 Jul 2018
அங்கீகரிக்கப்படாத இரன்டு (02) குடியேறியவர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜுலி 19) ஆம் திகதி இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இலங்கைக்கு வர முயன்ற இரண்டு இலங்கை குடியேறியவர்கள் தலைமன்னார் மணல்மேடு 01 பகுதியில் வைத்து கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டுள்ளது.
20 Jul 2018
வெளியேறும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி ஓய்வுபெற்று இலங்கையில் இருந்து வெளியேறும் கர்னல் திமித்ரி மஹயிலொவ்ஸ்கி அவர்கள் கடந்த ஜுலை 18 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
20 Jul 2018
கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) திருகோணமலையில் தொடங்கியது

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (Joint Combined Exchange Training) நேற்று (ஜூலை 17) திருகோணமலை கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.
18 Jul 2018