Sri Lanka Navy – Official Logo

Event News [Tamil]

2026

July

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்காக கடற்படையின் பங்களிப்பு

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்காக கடற்படையின் பங்களிப்பு

'க்ளீன் ஸ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து செயல்படுத்தும் "டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி" என்ற தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு...

Read More
07 July 2026
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கடற்படையினரின் பங்களிப்பு

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கடற்படையினரின் பங்களிப்பு

"டெங்கு இல்லாத கொழும்பை நோக்கி" (Towards a Dengue-Free Colombo) எனும் தொனிப்பொருளின் கீழ் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றால் ...

Read More
07 July 2026
கடற்படைத் தளபதி கௌரவ சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்

கடற்படைத் தளபதி கௌரவ சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 07) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில், கௌரவ சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.

Read More
07 July 2026
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்திற்கான கடற்படை ஆதரவு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்திற்கான கடற்படை ஆதரவு

'க்ளீன் ஶ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுற்றுச்சூழல் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து, 2026 ஜூலை 05 முதல் 12 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்குக் கடற...

Read More
05 July 2026
கடற்படையின் உயரிய மரியாதையுடன் 26 வது கடற்படைத் தளபதி அட்மிரல் கான்சன பானகொட கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

கடற்படையின் உயரிய மரியாதையுடன் 26 வது கடற்படைத் தளபதி அட்மிரல் கான்சன பானகொட கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முதல் பணியாற்றிய அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், 36 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படைச் சேவையை நிறைவு செய்து, இன்று (2026 ஜூலை 1) ஓய்வ...

Read More
01 July 2026

June

கடற்படைத் தளபதி அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்

கடற்படைத் தளபதி அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான அனுர குமார திசாநாயக்க, கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை இன்று (30 ஜூன் 2026) முதல் அட்மிரல் பதவிக்கு உயர்த்தினார்.

Read More
30 June 2026
முப்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை, விமானப்படை வீரர்களுக்கு நீரில் உயிர்வாழும் பயிற்சிகளை வழங்குகிறது

முப்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை, விமானப்படை வீரர்களுக்கு நீரில் உயிர்வாழும் பயிற்சிகளை வழங்குகிறது

முப்படை ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளுக்கான தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படைப்பிரிவினால் (Special Boat Squadron - SBS), இலங்கை விமானப்படை விமானப் பணியாளர்களுக்காக ஒழுங...

Read More
28 June 2026
இலங்கை கடற்படை தலைமையகத்தில் மின்னணு பொது கொள்முதல் முறை (e-GP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலங்கை கடற்படை தலைமையகத்தில் மின்னணு பொது கொள்முதல் முறை (e-GP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொள்முதல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புடைமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அரசாங்க மின்னணு கொள்முதல் முறைமை (e-GP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று, 2026 ஜூன் 18 ஆம் திகதி கடற்படை...

Read More
24 June 2026
அமெரிக்க பசிபிக் விமானப் படையின் தளபதி, கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

அமெரிக்க பசிபிக் விமானப் படையின் தளபதி, கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

එක්සත් ජනපද පැසිෆික් ගුවන් හමුදාවේ අණදෙන නිලධාරි ජෙනරාල් Kevin Schneider අද (2026 ජුනි 23) නිල හමුවක් සඳහා නාවික හමුදා මූලස්ථානයේදී නාවික හමුදාධිපති, වයිස් අද්මිරාල් කාන්චන බානගොඩ හමුවිය.

Read More
23 June 2026
இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை கையளித்தது

இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை கையளித்தது

இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை கணிசமாக மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) கையளித்துள்ளது. இது தோடர்பான...

Read More
23 June 2026

Accessibility Tools